chennai பாஜக அரசை கண்டித்து ஜூலை 6- ல் ‘கருப்பு மாஸ்க்’ ஆர்ப்பாட்டம்... சிறுபான்மை மக்கள் நலக்குழு அறிவிப்பு.... நமது நிருபர் ஜூன் 27, 2021 திரரபுராவில் மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்....